மரண வீட்டுக்கு லொறியில் சென்றோர் விபத்து; 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி
– க. கிஷாந்தன் – லொறியொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 11 பேர் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
