வட மாகாண ஆளுநராக ரெஜிரோல் கூரேயை நியமிப்பது குறித்து ஆட்சேபனையில்லை: சிவாஜிலிங்கம்
வட மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் கூரேயை அரசாங்கம் நியமிப்பது தொடர்பில் தமக்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லையென, வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஏனெனில், ரெஜினோல்ட்…
