தேசியக் கூட்டுறவு கொள்கையினை உருவாக்குவது தொடர்பில் பயிற்சிப்பட்டறை; அமைச்சர் றிசாத் பங்கேற்பு
தேசியக் கூட்டுறவுக் கொள்கை மற்றும் தேசிய கூட்டுறவுச் சட்ட மூலம் ஆகியவற்றை கொண்டுவரும் வகையிலான பயிற்சிப்பட்டறை இலங்கை மன்றக்கல்லூரியில் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் அனுசரனையில் வியாழக்கிழமை இடம்பெற்றது.…
