துப்பாக்கிகளை வைத்திருந்த மூன்று நபர்கள், வெவ்வேறு இடங்களில் கைது
ரி-56 ரக துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த மூவர், நேற்று (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நுங்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கஹமெடில்ல…
