ராஜாங்க அமைச்சுக்களுக்கான 32 செயலாளர்கள் நியமனம்; ஒருவர் முஸ்லிம்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் 32 செயலாளர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர வழங்கி வைத்தார். இந்த…
