முப்படைகளின் பிரதானிக்கு விளக்க மறியல்; ஊடகவியலாளரைத் தாக்கிய அவரின் அலுவலர் கைது
முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை எதிர்வரும் 05ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் ரங்க தசநாய உத்தரவிட்டுள்ளார். 2008-2009 காலப்பகுதிக்குள் கொழும்பில்…
