போலி வேலை செய்த குற்றச்சாட்டு: அமைச்சருக்கு எதிரான மனுவை, திருத்தி சமர்ப்பிக்குமாறு உத்தரவு
போலி வாகன இலக்கத் தகடுகளைப் பொருத்தி வாகனங்களை பயன்படுத்தியதாக ராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீரவுக்கு எதிராக நீதிமன்றில் செய்யப்பட்ட முறைப்பாட்டு மனுவினை, திருத்தி சமப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்…
