11 ஆயிரம் பேரை வைக்கும் வசதிகளையுடைய சிறைச்சாலைகளில், 40 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர்: சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தெரிவிப்பு
இலங்கையின் சிறைச்சாலைகளில் சுமார் 11,000 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கும் வசதிகள் உள்ள நிலையில், தற்போது சுமார் 40,000 பேர் அடைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்…
