17 வயது சாரதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி: எச்சரிகையை மீறி வேனை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதாக தகவல்
சோதனைச் சாவடியில் நிற்கத் தவறியதாகக் கூறப்படும் வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 17 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை காவல் பிரிவுக்குட்பட்ட அல்லப்பிட்டி…
