இடைநிறுத்தப்பட்ட கலீல் மௌலவியை, உச்சபீடத்துக்கு இணைத்துக் கொள்ளுமாறு ஹக்கீம் பரிந்துரை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலிருந்து இடைநிறுத்தப்பட்ட, மௌலவி ஏ.எல்.எம். கலீலை மீண்டும் உச்ச பீடத்தில் இணைத்துக் கொள்வதற்கு கட்சியின் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் உச்சபீடத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக கட்சியின்…
