பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10 வீத அதிகரிப்பை மேற்கொள்ள முடிவு
பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10 வீத அதிகரிப்பை 2017ஆம் ஆண்டில் மேற்கொண்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரோ தெரிவித்துள்ளார். இந்த அடிப்படையில் வருடந்தோறும் இந்த 10 வீத…
