ஈஸ்டர் தின தாக்குதல் விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மனு நிராகரிப்பு
ஈஸ்டர் தின தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குமாறு தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து, அவற்றிலிருந்து தன்னை விடுவிக்குமாறு உத்தரவிடக்…
