03 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் இருவர் கைது
‘ஐஸ்’ எனப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மூன்று கிலோகிராமுடன் – இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 27 மற்றும் 31 வயதுடைய சேதவத்தை மற்றும் மட்டக்குளிய பிரதேசத்தை…
