கொரோனா இறப்பு: 10 லட்சத்துக்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சிட மெக்சிகோ முடிவு
பத்து லட்சத்திற்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்க மெக்சிகோ நாடு முடிவு செய்துள்ளது. அந்நாட்டின் மூன்று மாகாணங்களில் இறப்புச் சான்றிதழ்கள் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.…
