ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’ வழங்கிய கோடிக்கணக்கான பணம் எங்கே: விஜேதாச ராஜபக்ஷ
ஈஸ்டர் தின தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்குமாறு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’ என்ற அமைப்பு வழங்கிய 05 மில்லியன் டொலர்களுக்கும் (இலங்கை பெறுமதியில் சுமார் 09 கோடி…
