20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பி.களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமா; ஊடகவியலாளரின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில்
– புதிது செய்தியாளர் – “எங்கள் அரசாங்கத்துக்கு சிறுபான்மை கட்சிகள் தேவையில்லை. ஆனால், சிறுபான்மை கட்சிகளுக்கு எமது அரசாங்கம் தேவையாக உள்ளது” என நீதியமைச்சர் அலிசப்றி மீண்டும்…
