வக்பு சபை என்பது, ஓர் அரசியல் முகவரகம்; சாய்ந்தமருது விவகாரம் நிரூபித்துள்ளது: ஜே.வி.பி. வேட்பாளர் முஜீப் இப்றாகிம்
இலங்கையில் வக்பு சபை என்பது ஓர் அரசியல் முகவர் என்பதை, சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாக கலைப்பு சந்தேகமற நிரூபித்துள்ளதாக, காத்தான்குடி நகரசபைக்கான தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக…
