அட்டாளைச்சேனையில் மீன் சந்தையை தவிர்த்து, பிரதான வீதியோரங்களில் மீன் வியாபாரம் செய்வோர் தொடர்பில் முறைப்பாடு: பொலிஸ் நடவடிக்கை இன்னுமில்லை
– அஹமட் – அட்டாளைச்சேனையில் மீன் சந்தைக் கட்டடமொன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நிலையில், சில மீன் வியாபாரிகள் குறித்த இடத்தில் மீன்களை விற்பனை செய்யாமல், தமது…
