தலைப்புச் செய்திகள்

மீத்தொட்டமுல்ல

மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் 40 வீடுகள் சேதம், 06 பேர் பாதிப்பு

0

கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு சரிந்ததில், அருகிலிருந்த 40 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், 06 பேர் காயமடைந்த நிிலையில்,…