வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கைக்கு மட்டுப்பாடு விதிக்கப்படும்; கல்வியமைச்சர் தெரிவிப்பு
பாடசாலையின் வகுப்பறையொன்றில் 35 மாணவர்கள் மட்டுமே இருக்கலாமென வரையறுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று வருடங்களுக்குள் இந்த வரையறை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.…
