மூன்று வருடங்களுக்கு தற்போதுள்ள மாகாண சபை முறைமை தொடரும்: அமைச்சரவை பேச்சாளர்
மாகாண சபை முறைமையை தொடரவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (03) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக்…
