சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பில், பொதுமக்களின் கருத்துக்களை அரசாங்கம் கோரியுள்ளது
– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது என புதிய பிரதேச சபையொன்றினை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி…
