அம்பாறை கரையோர பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை; சிறு சேதங்கள், மின்சாரமும் துண்டிப்பு
– றியாஸ் ஆதம் – அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மாலை, பலத்த காற்றுடன் கடும் மழை பெய்தமை…
