அர்ஜுன மகேந்திரனுக்கு ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சின் செயலாளர் பதவி வழங்க திட்டம்
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சரின் செயலாளர் பதவி வழங்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
