78 ஆயிரம் ஆண்டு பழமையான குழந்தையின் கல்லறை கென்யாவில் கண்டுபிடிப்பு
ஆபிரிக்கவின் மிகப் பழமையான இடுகாட்டுப் பகுதியில் 78 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நல்லடக்கம் செய்யப்பட்ட ஒரு குழந்தையின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய கற்காலத்தைச் சேர்ந்த 03 வயது…
