மத்தள விமான நிலையத்தையும் விற்பதற்கான பேச்சுக்களை முடித்து விட்டனர்: நாமல் கவலை
நல்லாட்சி செல்கின்ற போக்கை பார்க்கின்ற போது, இலங்கை நாட்டின் முழுச் செல்வங்களையும் விற்றுவிடுவார்களோ என்ற அச்சம் எழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.மொனறாகலயில் நேற்று திங்கட்கிழமை…
