மத்தல ராஜபக்ஷ விமான நிலையம்; கடந்த வருடம் அரையாண்டில் மட்டும் 154 கோடி ரூபாய் நஷ்டம்
மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தினால் 2016ஆம் ஆண்டு, முதல் அரையாண்டு காலத்தில் மட்டும் 154 கோடி ரூபாய் நிகர நஷ்டம் ஏற்பட்டதாக கோப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
