மதுபான உற்பத்தி நிறுவனங்கள் கடந்த வருடம் வரையில் 1.8 பில்லியன் ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாக தெரிவிப்பு
மதுபான உற்பத்தி நிறுவனங்கள் கடந்த ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 1.8 பில்லியன் ரூபாய் வரியை பாக்கியாக செலுத்தாமல் உள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது 30 நொவம்பர் 2024க்குள்…
