குருக்கள்மடம்: சந்தேகத்துக்கிடமான மனிதப் புதைகுழியை அடையாளம் காண்பதற்கான, பரிசோதனைகள் ஆரம்பம்
குருக்கள்மடம் சந்தேகத்துக்கிடமான மனிதப் புதைகுழியின் மண் படிம மாதிரிப் பரிசோதனைகள் (Soil Pit Test) இன்று (06) ஆரம்பமாகியுள்ளன. முறைப்பாட்டாளர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவர் சார்பிலும் சட்டத்தரணி…
