சம்பந்தனின் ஆசனத்தில் மஹிந்த; வாழ்த்துச் சொன்னார், அமைச்சர் கிரியெல்ல
எதிர்க்கட்சித் தலைவர் ரா.சம்பந்தனின் நாடாளுமன்றத்திலுள்ள ஆசனத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமர்ந்ததால், நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு நாடாளுமன்றத்தில் முன்வரிசையில்…
