புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில், சிறுபான்மையோர் கரிசனைகள்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையினால், அரசியலபை்பு சீர்திருத்தத்துக்கான மக்கள் பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் தொகுப்பு அறிமுகம் இலங்கையில் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்களின் குறைபாடுகளே இந்நாட்டில்…
