நாயின் கழிவுகளைக் கூட அள்ள வைத்தனர்; நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்றவர் வாக்கு மூலம்
“நாயின் கழிவுகளைக் கூட, என்னை அவர்கள் அள்ள வைத்தனர்” என்று, இந்தியாவில் நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். டெல்லி மாவட்ட கூடுதல்…
