தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 16 முன்னாள் அமைச்சர்கள் சிறை சென்றுள்ளனர்: பிரதியமைச்சர் சுனில் வட்டகல
தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சிக்கு வந்ததிலிருந்து, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தொடர்ந்த வழக்குகளில், 16 முன்னாள் அமைச்சர்களும் மூன்று முன்னாள் ராஜாங்க…
