பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில், மாணவர்கள் உட்பட 23 பேர் காயம்
– பாறுக் ஷிஹான் – இரண்டு பேரூந்துகள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில்,…
