கெர்ஷன் நகர் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், யுக்ரேன் – ரஷ்யாவுக்கு இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பம்
யுக்ரேன் – ரஷ்யா நாடுகளுக்கிடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. யுக்ரேன் தெற்கிலுள்ள கெர்ஷன் நகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது.…
