கோட்டாவை கைது செய்தால், போராட்டம் வெடிக்கும்; ‘பெவிதி ஹன்ட’ எச்சரிக்கை
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, கைது செய்தால் போராட்டம் வெடிக்கும் என்று, ‘பெவிதி ஹன்ட’ என்னும் சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த…
