மலேசிய பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்துக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விஜயம்
மலேசியா பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்துக்கு மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் தலைவரும், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று புதன்கிழமை விஜயம் செய்தார். பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பம்,…
