சிங்கப்பூர் செல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமும் கைச்சாத்தாகிறது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் விஜயமாக நாளை (21) சிங்கப்பூர் செல்லவுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சுற்றுப்யணத்தின் போது,…
