புத்தரை பச்சை குத்தியமைக்காக கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணுக்கு, நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவு
புத்தரின் உருவத்தினை தனது தோள் பட்டையில் பச்சை குத்தியிருந்தார் எனும் காரணத்தைக் காட்டி, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பிரித்தானிப் பெண்ணுக்கு நஷ்டஈடாகவும், வழக்குச் செலவாகவும் 08 லட்சம்…
