பிரசாரக் கூட்டத்துக்கு சென்றவர்கள் மீது சோதனை கெடுபிடி; பொதுமக்கள் விசனம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குச் சென்ற பொதுமக்கள், பொலிஸாரின் தீவிர சோதனைக் கெடுபிடிக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை புதுக்குடியிருப்பில் பதிவாகியுள்ளது.மேற்படி கூட்டத்தில் கூட்டமைப்பின்…
