பாதுகாப்பான பகுதியாக இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது; ராணுவ பேச்சாளர்
கொஸ்கம ராணுவ முகாமின் அண்மித்த பிரதேசத்தை பாதுகாப்பான பகுதி என தற்போதைக்கு உறுதிப்படுத்தி கூற முடியாது என்று ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். கொஸ்கம ராணுவ முகாம்…
