நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலியிடம் மன்னிப்புக் கோரினார் பிரசாத் எம்.பி
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (10) தான் கடுமையாகப் பேசியமைக்காக, ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவிடம், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன இன்று…
