ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுவியவர்கள், பிணையில் விடுதலை
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் மேற்படி இருவரும் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது, அவர்களை பிணையில்…
