மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைத் தெரியப்படுத்தும் திட்டம் ஆரம்பம்
மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவினை தெரியப்படுத்தும் வகையில், அவை அடைக்கப்பட்டுள்ள போத்தல்களின் மூடிகளுக்கு நிறமூட்டும் நடவடிக்கை இன்று செவ்வாய்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார…
