அட்டாளைச்சேனையில் தான்தோன்றித்தனமாக இடித்தழிக்கப்பட்ட மீலாத் நினைவுத் தூபி: மீள் நிர்மாணம் செய்ய வேண்டுமென கோரிக்கை
– பழீல் பி.ஏ – இலங்கை முஸ்லிம்களின் தேசிய மீலாதுன் நபி பிரகடனத்தின் வரலாற்றுச் சின்னமாக விளங்கி, கடந்த வருடம் இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபி மீள் நிர்மாணம்…
