பாசிச புலிகள் காத்தான்குடி பள்ளிவாசல்களில் நடத்திய வெறியாட்டம்: உயிரிழந்த 124 பேரையும் நினைவுகூரும் சுஹதாக்கள் தினம் இன்று
– மரைக்கார் – காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது, பாசிச புலிகள் நடத்திய தாக்குதலில் 124 பேர் பலியான தினம் இன்றாகும். 1990ஆம் ஆண்டு…
