அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை: பெண் வைத்தியரைத் தாக்கிய குற்றச்சாட்டை, மறுக்கிறார் டொக்டர் நௌபல்
பெண் வைத்தியர் ஒருவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தாக்கப்பட்டதாக, இன்றைய தினம் புதிதுசெய்தித்தளத்தில் செய்தியொன்று வெளியான நிலையில், குறித்த பெண் வைத்தியரை தான் தாக்கவில்லை என்றும், அவ்வாறு…
