கோட்டை நீதவான் பணியிலிருந்து இடைநிறுத்தம்
கொழும்பு கோட்டை நீதவான் கோசல சேனாதீர, அவரின் பணியிலிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அவர் கல்கிசை மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றிய காலத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்கும் பொருட்டு,…
