கொழும்பில் பிச்சையெடுக்க ஜனவரி முதல் தடை: அமைச்சர் சம்பிக்க
கொழும்பு நகரிலுள்ள வீதிகளிலும், பொது போக்குவரத்து வாகனங்களிலும் பிச்சையெடுப்தற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல், தடை விதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.…
