இலங்கையர்களுக்கு இந்தியா வழங்கும் புலமைப்பரிசில்: அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கிய கொடுப்பனவு
ஆயுர்வேதம்,யோகா,யுனானி,சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் 2021-22 கல்வியாண்டில் பட்டப்படிப்பு/பட்டப்பின்படிப்பு/ கலாநிதி ஆகிய கற்கைநெறிகளை தொடர்வதற்கு விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ், இந்திய…
